எபாடோடாக்சின்

நச்சு வேதிப்பொருள்

எபாடோடாக்சின் (Hepatotoxin) கல்லீரலை சேதப்படுத்தும் ஒரு நச்சு வேதிப்பொருளாகும். உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும், இயற்கையில் நீலப்-பச்சை பாசிகளால் உருவாக்கப்படும் மைக்ரோசிசுட்டின்களாகவும் அல்லது ஆய்வகச் சூழல்களிலும் இந்நச்சு காணப்படுகிறது.

அந்நச்சால் பாதிப்பான கல்லீரல்

நச்சின் அளவு, நுழைவு புள்ளி மற்றும் விநியோக வேகம் மற்றும் நபரின் ஆரோக்கியத்தைப் பொறுத்து எபாடோடாக்சின்களின் விளைவுகள் அமைகின்றன.

எபாடோடாக்சின் பொருள்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Vardanyan, R. S., and Victor J. Hruby. Synthesis of Essential Drugs. 1st ed. Amsterdam: Elsevier, 2006. Print.
  2. Waring, JF; Jolly, RA; Ciurlionis, R; Lum, PY; Praestgaard, JT; Morfitt, DC; Buratto, B; Roberts, C et al. (2001). "Clustering of hepatotoxins based on mechanism of toxicity using gene expression profiles". Toxicology and Applied Pharmacology 175 (1): 28–42. doi:10.1006/taap.2001.9243. பப்மெட்:11509024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபாடோடாக்சின்&oldid=3855063" இலிருந்து மீள்விக்கப்பட்டது