எப்சிலோன்-அமானிட்டின்

அமாடாக்சின் மற்றும் வளைய பெப்டைடு
The correct title of this article is எப்சிலோன்-அமானிட்டின். The initial letter is shown capitalized due to technical restrictions.

எப்சிலோன்-அமானிட்டின் (epsilon-Amanitin) என்பது C39H53N9O14S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வளையபெப்டைடு ஆகும். ε-அமானிட்டின் என்று சுருக்கப் பெயராகவும் இதை எழுதுகிறார்கள். இச்சேர்மத்தை ஓர் அமாடாக்சின் என்று வகைப்படுத்துகிறார்கள். அமாடாக்சின் வகை சேர்மங்கள் யாவும் அமானிட்டா என்ற காளான் இனத்தின் பல வகை காளான்களில் காணப்படுகின்றன. வாய்வழியாக எப்சிலோன்-அமானிட்டினை கொடுக்கும்போது இதன் உயிர் கொல்லும் அளவு தோராயமாக 0.1 மி.கி/கி.கி என அடையாளப்படுத்தப்படுகிறது.

ε-அமானிட்டின்
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமானின்
இனங்காட்டிகள்
21705-02-2 Y
ChemSpider 26234941 Y
InChI
  • InChI=1S/C39H53N9O14S/c1-5-16(2)31-36(59)41-12-28(52)42-26-15-63(62)38-22(21-7-6-19(50)8-23(21)45-38)10-24(33(56)40-13-29(53)46-31)43-37(60)32(17(3)18(4)49)47-35(58)27-9-20(51)14-48(27)39(61)25(11-30(54)55)44-34(26)57/h6-8,16-18,20,24-27,31-32,45,49-51H,5,9-15H2,1-4H3,(H,40,56)(H,41,59)(H,42,52)(H,43,60)(H,44,57)(H,46,53)(H,47,58)(H,54,55)/t16-,17-,18-,20+,24-,25-,26-,27-,31-,32-,63?/m0/s1 Y
    Key: OFILNAORONITPV-ZUROAWGWSA-N Y
  • InChI=1/C39H53N9O14S/c1-5-16(2)31-36(59)41-12-28(52)42-26-15-63(62)38-22(21-7-6-19(50)8-23(21)45-38)10-24(33(56)40-13-29(53)46-31)43-37(60)32(17(3)18(4)49)47-35(58)27-9-20(51)14-48(27)39(61)25(11-30(54)55)44-34(26)57/h6-8,16-18,20,24-27,31-32,45,49-51H,5,9-15H2,1-4H3,(H,40,56)(H,41,59)(H,42,52)(H,43,60)(H,44,57)(H,46,53)(H,47,58)(H,54,55)/t16-,17-,18-,20+,24-,25-,26-,27-,31-,32-,63?/m0/s1
    Key: OFILNAORONITPV-ZUROAWGWBI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 30508
  • O=C(NCC(N[C@@](C(NCC(N[C@@H](C3)C(N[C@@H](CC(O)=O)C(N5[C@H]4C[C@@H](O)C5)=O)=O)=O)=O)([H])[C@@H](C)CC)=O)[C@H](CC1=C(S3=O)NC2=C1C=CC(O)=C2)NC([C@@]([C@@H](C)[C@@H](O)C)([H])N[C@@]4=O)=O
பண்புகள்
C39H53N9O14S
வாய்ப்பாட்டு எடை 903.96 கி/மோல்
தோற்றம் நிரமற்றது, படிகத் திண்மம்
கரையும்
எத்தனால் மற்றும் மெத்தனால்-இல் கரைதிறன் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

நச்சுப்பண்புகள்

தொகு

மற்ற அமாடாக்சின்கள் போல எப்சிலோன்-அமானிட்டினும் ஆர்.என்,ஏ பாலிமரேசு II நொதி தடுப்பியாகும். உட்கொள்வதன் மூலம், இது முற்றிலும் எம்.ஆர்.என்.ஏ தொகுப்பு வினைகளை காக்கும் ஆர்.என்.ஏ பாலிமரேசு II நொதியுடன் பிணைகிறது, எபடோசைட்கள் எனப்படும் கல்லீரல் செல்கள் மற்றும் சிறுநீரக செல்கள் ஆகியவற்றில் குழியப்பகுப்பை ஏற்படுத்துகிறது [1].

மேற்கோள்கள்

தொகு
  1. M. Cochet-Meillhac; Chambon P. (1974). "Animal DNA-dependent RNA polymerases. 11. Mechanism of the inhibition of RNA polymerases B by amatoxins". Biochim Biophys Acta 353 (2): 160–184. doi:10.1016/0005-2787(74)90182-8. பப்மெட்:4601749. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்சிலோன்-அமானிட்டின்&oldid=3236170" இலிருந்து மீள்விக்கப்பட்டது