எப்டைல் அசிடேட்டு

வேதிச் சேர்மம்

எப்டைல் அசிடேட்டு (Heptyl acetate) என்பது C9H18O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் எசுத்தர் ஆகும். நிறமற்ற நீர்மமான இது ஆல்ககாலில் கரையும். 1-எப்டேனாலும் அசிட்டிக் அமிலமும் வினைபுரியும்போது ஒடுக்க வினை நிகழ்ந்து எப்டைல் அசிடேட்டு உருவாகிறது.

Heptyl acetate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எப்டைல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
என்-எப்டைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
112-06-1 Y
ChemSpider 7867 Y
InChI
  • InChI=1S/C9H18O2/c1-3-4-5-6-7-8-11-9(2)10/h3-8H2,1-2H3 Y
    Key: ZCZSIDMEHXZRLG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C9H18O2/c1-3-4-5-6-7-8-11-9(2)10/h3-8H2,1-2H3
    Key: ZCZSIDMEHXZRLG-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8159
SMILES
  • O=C(OCCCCCCC)C
UNII 6551B78I5U Y
பண்புகள்
C9H18O2
வாய்ப்பாட்டு எடை 158.24 கி/மோல்
அடர்த்தி 0.862 - 0.872 கி/செ.மீ3
உருகுநிலை −50 °C (−58 °F; 223 K)
கொதிநிலை 192 முதல் 193 °C (378 முதல் 379 °F; 465 முதல் 466 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

எப்டைல் அசிட்டேட்டு உணவுகளில் பழ சாரமாகவும், வாசனை திரவியங்களில் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பழ வாசனை மற்றும் சோப்பு, கொழுப்பு அமைப்புடன் கூடிய ஒரு காரமான, மலர் சுவை கொண்டதாகவும் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Heptyl acetate
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்டைல்_அசிடேட்டு&oldid=3750363" இலிருந்து மீள்விக்கப்பட்டது