எம்மா புன்சு
எம்மா புன்சு (Emma Bunce) (பிறப்பு: 1975) ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் இலைசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் கோள் மின்ம இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.[1] இவர் அரசு கழக வில்ப்சன் ஆராய்ச்சித் தகைமை விருதைப் பெற்றுள்ளார். இவர் வியாழன், காரிக் கோள்களின் காந்தக்கோளங்களை ஆய்வு செய்கிறார். இவர் ஐரோப்பிய விண்வெளி முகமை சார்ந்த பெப்பிகொலம்போ ஆய்வுத் திட்ட முதன்மை ஆய்வாளர்; மேலும் இவர் வியாழன் கோளின் பனிநிலவுகள் தேட்ட முன்மொழிவின் துணைத் தலைவரும் ஆவார்; அதோடு, காசினி-ஐகன்சு ஆய்வுத் திட்ட இணைஆய்வாளரும் ஆவார்.
எம்மா புன்சு Emma Bunce | |
---|---|
2016 ஆம் ஆண்டில் எம்மா புன்சு | |
92nd ராயல் வானியல் சங்கத்தின் தலைவர் | |
பதவியில் 26 சூன் 2020 – மே 2022 | |
முன்னையவர் | மைக் குரூயிசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | எம்மா ஜே. புன்சு 1975 (அகவை 48–49) |
அறிவியல் பணி | |
துறை | கோள் அறிவியல் காந்தக்கோளம்[1] |
பணியிடங்கள் | இலைசெசுட்டர் பல்கலைக்கழகம் |
கல்வி | தாவிசன் உயர்நிலைப் பள்ளீ ஒர்த்திங்கு கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | இலைசெசுட்டர் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | ஜோவியன் காந்த மண்டலத்தில் பெரிய அளவிலான மின்னோட்ட அமைப்புகள் (2001) |
ஆய்வு நெறியாளர் | சிடென் கௌலே |
விருதுகள் |
|
இணையதளம் le | |
இளமையும் கல்வியும்
தொகுபுன்சு வர்திங்கில் பிறந்து வளர்ந்தார்.[2]
ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்
தொகுபொதுமக்கள் பரப்புரை
தொகுஇவர் பல மக்கள் அறிவியல் உரைகளை ஆற்றியுள்ளார்.[3][4][5] She has written for The Conversation.[6] இவர் 2018 ஆம் ஆண்டின் வாழும் புத்தறிவியலாளர் அரங்கில் உரையாற்றினார்.[7]
விருதுகளும் தகைமைகளும்
தொகு- 2018 - அரசு வானியல் கழகம், சாப்மன் பதக்கம்[8]
- 2011 – வானியல், வானியற்பியலுக்கான பிலிப் இலெவெர்குல்மே பரிசு[9]
- 2009 - அரசு வானியல் கழகம், அரோல்டு ஜெப்ரீசு விரிவுரை[10]
- 2005 – ஐரோப்பிய புவி இயற்பியல் ஒன்றியம், புவி அறிவியல் இளந்தகைமை விருது[11]
- 2003 – பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம், பிரிக்சு பாரன் நிக்கோலெத் விண்வெளி இயற்பியல் விருது[11][12]
- 2002 - அரசு வானியல் கழகம், பிளாக்வெல் பரிசு.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 எம்மா புன்சு publications indexed by Google Scholar
- ↑ tk74. "Professor Emma Bunce — University of Leicester". www2.le.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Royal Astronomical Society". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 September 2018.
- ↑ Switzerland, Marc Türler, Dept. of Astronomy, University of Geneva,. "EWASS 2018". eas.unige.ch. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Widgety". www.widgety.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
- ↑ "Emma Bunce". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
- ↑ "Emma Bunce" (in en-GB). New Scientist Live 2018 இம் மூலத்தில் இருந்து 2018-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180916022926/https://live.newscientist.com/speakers/emma-bunce.
- ↑ "Citation for the 2018 RAS Chapman Medal" (PDF). RAS. 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2018.
- ↑ "Grant winners" (in zh-hans). Times Higher Education (THE). 2012-02-23. https://www.timeshighereducation.com/cn/news/grant-winners/419085.article.
- ↑ Jim, Wild (2009). "RAS Awards 2009" (in en). Astronomy & Geophysics 50 (1): 1.34. doi:10.1111/j.1468-4004.2009.50134.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1366-8781. Bibcode: 2009A&G....50a..34..
- ↑ 11.0 11.1 "University of Leicester - Star Prize for University Physicist". www.le.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
- ↑ "Once a physicist...Lord Browne of Madingley" (in en). Physics World 17 (11): 50. 2004. doi:10.1088/2058-7058/17/11/47. பன்னாட்டுத் தர தொடர் எண்:2058-7058. http://stacks.iop.org/2058-7058/17/i=11/a=47.
- ↑ Administrator. "The RAS - Blackwell Prize 2002". www.ras.org.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 September 2018.