எம்.கே. சிவனஞ்சப்பா

இந்திய அரசியல்வாதி

எம். கே. சிவனஞ்சப்பா (M. K. Shivananjappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். 1952, 1957, 1962, 1967 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக கர்நாடகாவின் மண்டியா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3]

எம். கே. சிவனஞ்சப்பா
M. K. Shivananjappa
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952-1967
பின்னவர்சோ. ம. கிருசுணா
தொகுதிமண்டியா மக்களவைத் தொகுதி, கருநாடகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-07-05)5 சூலை 1921
மண்டியா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1967
மைசூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இலீலாம்மா
பிள்ளைகள்எம். எசு. ஆத்மானந்தா

எம். எசு. நித்யானந்தா

எம். எசு. சத்யானந்தா
வாழிடம்சுபாசு நகர் மண்டியா
மூலம்: [1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

எம்.கே.சிவனஞ்சப்பா 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதியன்று கெம்பே கவுடா மற்றும் லீலாவதிக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரில் உள்ள இடைநிலைக் கல்லூரியிலும், பின்னர் மைசூர் மகாராசா கல்லூரியிலும், புனே சட்டக் கல்லூரியிலும் பயின்றார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Jawaharlal Nehru (2002). Selected Works of Jawaharlal Nehru: Second series. Jawaharlal Nehru Memorial Fund. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-566527-7. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
  2. Sir Stanley Reed (1963). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 1286. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
  3. India. Election Commission (1971). Bye-election Brochure: House of the People & Legislative Assemblies (1-3-1967 to 31-12-1969), Council of States & Legislative Councils (1-3-1964 to 31-12-1969): An Analysis. Manager of Publications. p. 19. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
  4. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.கே._சிவனஞ்சப்பா&oldid=3830008" இலிருந்து மீள்விக்கப்பட்டது