எம். அப்துல் ரஹ்மான்

நாடாளுமன்ற உறுப்பினர்

எம். அப்துல் ரஹ்மான் (பிறப்பு: மே 25 1959). ஓர் தமிழக அரசியல்வாதி. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பிறந்த இவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். மணிச்சுடர் நாளிதழின் வெளியீட்டுக்குழுத் தலைவரும். மாதமிருமுறை வெளிவரும் பிறை மேடை எனும் இதழின் ஆசிரியரும், காயிதே மில்லத் பேரவையின் உலக ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.


மக்களவை உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
2009 வேலூர் தி.மு.க-இ.யூ.மு.லீக் 49.82 360234 [1]

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

வெளி இணைப்புக்கள்

தொகு

[* http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4537 இந்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில்]

  1. [1]Constituency Wise Detailed Result
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அப்துல்_ரஹ்மான்&oldid=4015424" இலிருந்து மீள்விக்கப்பட்டது