மா. சந்திரகாசி

இந்திய அரசியல்வாதி
(எம். சந்திரகாசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மா. சந்திரகாசி (M. Chandrakasi)(பிறப்பு: 4 சனவரி, 1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மா. சந்திரகாசி
M. Chandrakasi
சிதம்பரம் மக்களவைத் தொகுதியின்
உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2014
தொகுதிசிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சனவரி 1969 (1969-01-04) (அகவை 55)
பெருமத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு,
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்திருமதி. வனிதா
பிள்ளைகள்2
வாழிடம்(s)பெருமத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு,
முன்னாள் கல்லூரிஅண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
வேலைவிவசாயம், அரசியல்வாதி
As of திசம்பர் 17, 2016
மூலம்: [1]

ஆதாரங்கள் தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._சந்திரகாசி&oldid=3590928" இலிருந்து மீள்விக்கப்பட்டது