எம். தமிழ் செல்வன்

இந்திய பாரம் தூக்கும் வீரர்

எம். தமிழ் செல்வன் (M Tamil Selvan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முன்னாள் இந்திய பளுதூக்கும் வீரர் ஆவார்.[1] இவர் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும், 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் ஆண்கள் மிகக்குறைந்த எடை பிரிவுப் போட்டியில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[2] இந்திய அரசாங்கம் 1977-78 ஆம் ஆண்டில் இவருக்கு அர்ச்சுனா விருது வழங்கி சிறப்பித்தது.[3][4]

எம். தமிழ்ச் செல்வன்
M Tamil Selvan
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்எம். தமிழ்ச் செல்வன்
தேசியம்இந்தியர்
பிறப்பு3 பெப்ரவரி 1955 (1955-02-03) (அகவை 69)
வேலூர், தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்குதல்
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் பாரம் தூக்குதல்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1978 எட்மன்டன் நடுத்தரஎடை – ஒட்டுமொத்தம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1982 பிரிசுபேன் மிகக்குறைவான எடை - ஒட்டுமொத்தம்
26 அக்டோபர் 2020 இற்றைப்படுத்தியது.

மேற்கோள்கள்

தொகு
  1. Thyagarajan, S. (2014-07-31). "Sathuvachari — the home of weightlifters" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/sport/other-sports/sathuvachari-the-home-of-weightlifters/article6267574.ece. 
  2. "This rustic gym in Vellore has produced five Olympians". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
  3. "M Tamil Selvan" (PDF). Sports Development Authority of Tamil Nadu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
  4. Pressreader https://www.pressreader.com/india/the-hindu/20170909/282419874408714. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29. {{cite web}}: Missing or empty |title= (help)CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._தமிழ்_செல்வன்&oldid=3775357" இலிருந்து மீள்விக்கப்பட்டது