எம். மீனாட்சி சுந்தரம்

இந்திய அரசியல்வாதி

எம். மீனாட்சி சுந்தரம் (M. Meenakshi Sundaram, இறப்பு: 21 செப்டம்பர், 2020)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1977 மற்றும் 1984 தேர்தல்களில் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்". புதிய தலைமுறை (21 செப்டம்பர், 2020)
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-30.
  3. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-30.
  4. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மீனாட்சி_சுந்தரம்&oldid=3943186" இலிருந்து மீள்விக்கப்பட்டது