எம். வி. வி. சத்தியநாராயணா
இந்திய அரசியல்வாதி
எம். வி. வி. சத்தியநாராயணா (M. V. V. Satyanarayana) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்தவர் . 2019 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [2].
எம். வி. வி. சத்தியநாராயணா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 சூன் 1966 தணுக்கு, மேற்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
வாழிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி , திரைப்பட தயாரிப்பாளர் [1] |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ "M.V.V. Satyanarayana - IMDb". IMDb. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019. வார்ப்புரு:Unreliable?
- ↑ "Neck-and-neck race for Vizag Lok Sabha seat". தி இந்து. 24 May 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/neck-and-neck-race-for-vizag-lok-sabha-seat/article27228774.ece.