எம் இன்னாசு அலி

வங்காளதேச இயற்பியலாளர்

எம் இன்னாசு அலி (M Innas Ali) (செப்டம்பர் 1, 1916 – மே 3, 2010) ஓர் வங்காளதேச இயற்பியலாளர் ஆவார். இவர் வங்காளதேச அணுசக்தி ஆணையத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார். 1994 இல் வங்காளதேசத்தின் தேசியப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

எம் இன்னாசு அலி
பிறப்பு(1916-09-01)செப்டம்பர் 1, 1916
பார்கட்டா, நேத்ரோகோனா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புமே 3, 2010(2010-05-03) (அகவை 93)
சியாமொலி, டாக்கா, வங்காளதேசம்
Resting placeபனனி இடுகாடு, டாக்கா
கல்வி கற்ற இடங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
நியூயார்க்கு பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்

கல்வி தொகு

அலி, 1940 இல் தாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். பின்னர் இவர், 1948இல் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியையும், 1955இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியலில் ஆரய்ச்சியையும் முடித்தார்.[2] அலி, வங்காளதேச அறிவியல் கழகத்தின் தலைவராகவும், சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Prof Innas Ali no more". The Daily Star. May 4, 2010. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=136944. பார்த்த நாள்: February 8, 2016. 
  2. "Professor M. Innas Ali". Bas.org.bd. 2001-09-16. பார்க்கப்பட்ட நாள் February 8, 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_இன்னாசு_அலி&oldid=3837510" இலிருந்து மீள்விக்கப்பட்டது