எரிக்கா போகும் விதென்சே
செருமனிய-அமெரிக்க வானியலாளர்
எரிக்கா கெல்கா உரூத் போகும் விதென்சே (Erika Helga Ruth Böhm-Vitense) (ஜூன் 3, 1923 - ஜனவரி 21, 2017)[1] ஒரு செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் செபீடு மாறிகளின் ஆய்வுக்காகவும் உடுக்கண வளிமண்டலங்களின் வெப்பச் சுழலியக்க ஆய்வுக்காகவும் பெயர்பெற்றவர் ஆவார்.
எரிக்கா போகும்- விதென்சே Erika Böhm-Vitense | |
---|---|
பிறப்பு | எரிக்கா விதென்சே சூன் 3, 1923 குரவு (இப்போது சுட்டாக்கெல்சுதோர்ப்), சுலெசுவிகு-கோல்சுட்டீன் மாகாணம், செருமனி |
இறப்பு | சனவரி 21, 2017 சீட்டில், வாழ்சிங்டன் மாநிலம், அமெரிக்கா. | (அகவை 93)
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | வாழ்சிங்டன் பல்கலைக்கழகம், சீட்டில் |
கல்வி கற்ற இடங்கள் | கியேல் பல்கலைக்கழகம் |
கற்கை ஆலோசகர்கள் | உலூத்விக் பியர்மன், ஆல்பிரெக்ட் அன்சோல்டு |
அறியப்படுவது | கலப்பு நீளக் கோட்பாடு, பேரியம் விண்மீன்கள், உடுக்கண வானியற்பியல் |
விருதுகள் | வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் |
துணைவர் | கார்ல் கைன்சு எர்மன் போகும் |
பிள்ளைகள் | 4 |
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் கியேலில் வானியற்பியலாளராக இருந்த கார்ல் கைன்சு போகுமைச் சந்தித்து 1953 இல் மணம் புரிந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்: கான்சு, மேன்பிரெடு, எல்கா, ஏவா.[2]
இறப்பு
தொகுஎரிக்கா வாழ்சிங்டன் சீட்டிலில் 2017 ஜனவரி 21 இல் இறந்தார்.[3]
தகைமைகளும் விருதுகளும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Erika Helga Ruth Bohm-Vitense". Evergreen Washelli. பார்க்கப்பட்ட நாள் February 3, 2017.
- ↑ "Erika Böhm-Vitense (1923 - 2017)". American Astronomical Society. Archived from the original on டிசம்பர் 4, 2017. பார்க்கப்பட்ட நாள் November 30, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Remembering Prof. Erika Böhm-Vitense". University of Washington. பார்க்கப்பட்ட நாள் November 30, 2017.