எரிக் பானா

எரிக் பானா (Eric Bana) (பிறப்பு: 9 ஆகஸ்ட் 1968) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹல்க், டிராய், மேரி அண்ட் மக்ஸ், ஸ்டார் ட்ரெக் உள்ளிட்ட ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எரிக் பானா
Eric Bana at the 2009 Tribeca Film Festival.jpg
பிறப்பு9 ஆகத்து 1968 (1968-08-09) (அகவை 54)
மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ரெபேக்கா க்லீசொன் (1997-இன்று வரை)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
எரிக் பானா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_பானா&oldid=3271264" இருந்து மீள்விக்கப்பட்டது