எரி சுழல் காற்று
மிகப் பெரிய நெருப்பு சுழல் காற்று வடிவை அடைதல் எரி சுழல் காற்று (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக காட்டுத்தீகளின் போது உருவாகும். அதிக வெப்பத்தின் காரணமாக காற்று மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ McRae, Richard H. D.; J. J. Sharples; S. R. Wilkes; A. Walker (2013). "An Australian pyro-tornadogenesis event". Nat. Hazards 65 (3): 1801–1811. doi:10.1007/s11069-012-0443-7. Bibcode: 2013NatHa..65.1801M.
- ↑ Fortofer, Jason (20 September 2012) "New Fire Tornado Spotted in Australia" பரணிடப்பட்டது 27 சூலை 2019 at the வந்தவழி இயந்திரம் தேசிய புவியியல் கழகம்
- ↑ Chuah, Keng Hoo; K. Kuwana (2009). "Modeling a fire whirl generated over a 5-cm-diameter methanol pool fire". Combust. Flame 156 (9): 1828–1833. doi:10.1016/j.combustflame.2009.06.010. Bibcode: 2009CoFl..156.1828C.