எர்க்குலசு கோபுரம்
எர்க்குலசின் கோபுரம் (எசுப்பானியம்: Torre de Hércules) பண்டைய உரோமின் கலங்கரை விளக்கம். இது கொருன, கலிசியா, வடமேற்கு எசுப்பானியாவில் இருந்து 2.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீபகற்பத்தில் அமைந்துள்ளது. எசுப்பான்யாவின் வட அட்லாண்டிக் கடற்கரையை நோக்கியுள்ள இந்த கட்டமைப்பு 55 மீட்டர் உயரமுடையது. இந்த கலங்கரை விளக்கம் 1900 வருட பழமையானது மேலும் இது 1791ல் சீரமைக்கப்பட்டது. இதுவே பயன்பாட்டில் உள்ள உலகின் மிகப்பழமையான உரோமானிய கலங்கரை விளக்கம் ஆகும். [2]
எர்க்குலசின் கோபுரம் | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Torre de Hércules | |
அமைவிடம் | A Coruña, கலிசியா (ஸ்பெயின்), ஸ்பெயின் |
ஏற்றம் | 57 மீட்டர்கள் (187 அடி) |
பார்வையாளர்களின் எண்ணிக்கை | 149,440[1] (in 2009) |
நிர்வகிக்கும் அமைப்பு | கலாச்சார அமைச்சகம் (ஸ்பெயின்) |
அலுவல் பெயர் | ஹெர்குலசின் கோபுரம் |
வகை | கலாச்சாரம் |
வரன்முறை | iii |
தெரியப்பட்டது | 2009 (33rd session) |
உசாவு எண் | 1312 UNESCO.org |
பகுதி | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
அலுவல் பெயர் | Torre de Hércules |
வகை | Real property |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 3 June 1931 |
உசாவு எண் | (R.I.) - 51 - 0000540 - 00000 |
மேற்கோள்கள்
தொகு- General references
- "Documentos para estudiar la Torre de Hércules" பரணிடப்பட்டது 2006-04-09 at the வந்தவழி இயந்திரம் (in Spanish)
- Mareblucamogli.com
- Tower of Hercules பரணிடப்பட்டது 2009-06-30 at the Portuguese Web Archive from Spain.info
- Torre de Hércules பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம் (in English) from the Universidade da Coruña website
- Tower of Hercules Visitor Services and Interpretive Center (in English)
வெளி இணைப்புக்கள்
தொகு- Torre foto பரணிடப்பட்டது 2014-10-16 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Official website (ஆங்கில மொழியில்)
- Images of the Roman Tower of Hercules and futuristic visual legends (ஆங்கில மொழியில்)
- Historical timeline of the Tower of Brigantia, from galicianflag.com] (ஆங்கில மொழியில்)