எர்ணாமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

எர்ணாமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், எர்ணாமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:எர்ணாமங்கலம், கலசப்பாக்கம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கலசப்பாக்கம்
மக்களவைத் தொகுதி:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திர திருக்கல்யாணம், அன்னாபிஷேகம்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியும், பிள்ளையார், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரக கள். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திர திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)