எர்னா சோல்பர்க்

எர்னா சோல்பர்க் (Erna Solberg, 24 பெப்ரவரி 1961) என்பவர் நோர்வேயின் அரசியல்வாதியும் நவம்பர் 2013 முதல் நோர்வேயின் பிரதமராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் 2004 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.[1] இவர் 2013 நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நோர்வேயின் 28வது பிரதமராகப் பதவியேற்றார்.

எர்னா சோல்பர்க்
Erna Solberg (Red carpet) - Global Citizen Festival Hamburg 04.jpg
நோர்வேயின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 அக்டோபர் 2013
அரசர் எரால்டு V
முன்னவர் இயென்சு சுடோல்ட்டென்பர்க்
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 மே 2004
துணை ஜன் டோர் சான்னர்
பென்ட் ஹோயி
முன்னவர் ஜன் பீச்சர்சென்
நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 அக்டோபர்1989
தொகுதி ஓர்டாலாந்து
தனிநபர் தகவல்
பிறப்பு 24 பெப்ரவரி 1961 (1961-02-24) (அகவை 61)
பேர்கன், நோர்வே
அரசியல் கட்சி நோர்வே கன்சர்வேடிவ் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் பேர்கன் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்தொகு

  1. "15 women leading the way for girls' education". www.globalpartnership.org (in ஆங்கிலம்). 2019-03-22 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னா_சோல்பர்க்&oldid=2714236" இருந்து மீள்விக்கப்பட்டது