எர்பியம்(III) அசிட்டேட்டு
வேதியியல் சேர்மம்
எர்பியம்(III) அசிட்டேட்டு (Erbium(III) acetate) என்பது Er(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியத்தின் அசிட்டேட்டு உப்பாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் சில ஒளியியல் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது..[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
எர்பியம் அசிட்டேட்டு
எர்பியம் மூவசிட்டேட்டு, எர்பியம் டிரையசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
25519-10-2 | |
ChemSpider | 147292 |
EC number | 247-067-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 168385 |
| |
பண்புகள் | |
Er(CH3COO)3 | |
தோற்றம் | இளஞ் சிவப்பு திண்மம் |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஓல்மியம் அசிட்டேட்டு தூலியம்(III) அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுஎர்பியம்(III) அசிடேட்டின் நான்குநீரேற்று 90 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து தேவைப்படும் நீரிலியைக் கொடுக்கிறது:
- Er(CH3COO)3·4H2O → Er(CH3COO)3 + 4 H2O
தொடர்ந்து 310 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தினால் கீட்டீன் உருவாகும்.
- Er(CH3COO)3 → Er(OH)(CH3COO)2 + CH2=C=O
350 ° செல்சியசு வெப்பநிலையில் Er(OH)(CH3COO)2 அசிட்டிக் அமிலத்தை இழந்து ErOCH3COO சேர்மத்தையும் 390 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O2CO3 என்ற சேர்மத்தையும் இறுதியாக 590 பாகை செல்சியசு வெப்பநிலையில் Er2O3]] சேர்மத்தையும் கொடுக்கிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Erbium(3+) acetate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.
- ↑ Choi, M. H., & Ma, T. Y. (2008). Erbium concentration effects on the structural and photoluminescence properties of ZnO: Er films. Materials Letters, 62(12-13), 1835-1838. எஆசு:10.1016/j.matlet.2007.10.014
- ↑ G. A. M. Hussein (2001-08-28). "Erbium oxide from erbium acetate hydrate; formation, characterization and catalytic activity". Powder Technology 118 (3): 285–290. doi:10.1016/S0032-5910(00)00384-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0032-5910. http://www.sciencedirect.com/science/article/pii/S0032591000003843. பார்த்த நாள்: 2019-02-01.