எர்பியம்(III) ஐதராக்சைடு
வேதிச் சேர்மம்
எர்பியம்(III) ஐதராக்சைடு (Erbium(III) hydroxide) என்பது Er(OH)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
எர்பியம் ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
14646-16-3 | |
ChemSpider | 76295 |
EC number | 238-696-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 84573 |
| |
பண்புகள் | |
Er(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 218.283 |
தோற்றம் | இளம் சிவப்பு நிற திண்மம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | எர்பியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஓல்மியம்(III) ஐதராக்சைடு தூலியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வேதிப் பண்புகள்
தொகுஎர்பியம்(III) ஐதராக்சைடு ஒரு காரம் என்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து எர்பியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது.
- Er(OH)3 + 3 H+ → Er3+ + 3 H2O
உயர் வெப்பநிலைகளில் எர்பியம்(III) ஐதராக்சைடு ErO(OH) ஆக சிதைவடைகிறது. தொடர்ந்து சூடாகுக்கும் போது மேலும் சிதைவடைந்து எர்பியம் ஆக்சைடாக மாறுகிறது. (Er2O3)[1]
இயற்பியல் பண்புகள்
தொகுஎர்பியம்(III) ஐதராக்சைடு இளம்சிவப்பு நிற திண்மமாக காணப்படுகிறது.[1]