எர்பியம்(III) செலீனேட்டு
வேதிச் சேர்மம்
எர்பியம்(III) செலீனேட்டு (Erbium(III) selenate) என்பது Er2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நீரிலியாக அல்லது எண்ணீரேற்றாக இச் சேர்மம் காணப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
20148-60-1 26299-44-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 154726256 154704137 |
| |
பண்புகள் | |
Er2O12Se3 | |
வாய்ப்பாட்டு எடை | 763.42 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெலீனிக் அமிலத்தில் எர்பியம் ஆக்சைடை கரைக்கும் போது இக்கரைசலில் இருந்து ஒற்றைச்சரிவச்சு எர்பியம்(III) செலீனேட்டு எண்ணீரேற்று படிகமாகிறது.:[1]
- Er2O3 + 3 H2SeO4 + 5 H2O → Er2(SeO4)3·8H2O
பண்புகள்
தொகுஎர்பியம்(III) செலீனேட்டு எண்ணீரேற்று முதலில் வெப்பமாக்குவதன் மூலம் நீரிழப்பு செய்யப்பட்டு நீரிலி வடிவம் பெறப்படுகிறது. தொடர்ந்து மேலும் சூடாக்கினால் எர்பியம் செலீனைட்டும் இறுதியாக எர்பியம்(III) ஆக்சைடும் கிடைக்கின்றன.[1][2]
நீரிய கரைசலில் K3Er(SeO4)3·nH2O[3] மற்றும் NH4Er(SeO4)2·3H2O,[4] ஆகிய இரட்டை உப்புகளையும் இது உருவாக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ina Krügermann, Mathias S. Wickleder (2004-09-01). "Crystal Structure and Thermal Behaviour of Er2(SeO4)3 · 8H2O". Zeitschrift für Naturforschung B 59 (9): 958–962. doi:10.1515/znb-2004-0902. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117. https://www.degruyter.com/view/journals/znb/59/9/article-p958.xml. பார்த்த நாள்: 2020-05-29.
- ↑ Bohumil Hajek, Nadezda Novotna, Jarmila Hradilova (Aug 1979). "Studies of thermal decompositions and infrared spectra of the rare earth selenate octahydrates Ln2(SeO4)3· 8H2O (Ln = Y,Tb,Dy,Ho,Er,Tm,Yb,Lu)" (in en). Journal of the Less Common Metals 66 (2): 121–136. doi:10.1016/0022-5088(79)90222-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508879902224. பார்த்த நாள்: 2020-05-29.
- ↑ M.A. Nabar, Veena R. Naik (Jul 1998). "Studies on selenates XIII: Synthesis and crystal chemical characterisation of K3Ln(SeO4)3.nH2O" (in en). Journal of Alloys and Compounds 275-277: 54–57. doi:10.1016/S0925-8388(98)00273-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0925838898002734. பார்த்த நாள்: 2020-05-29.
- ↑ "Zhurnal Neorganicheskoi Khimii (Inorganic Chemistry) is 50". Russian Journal of Inorganic Chemistry 51 (5): 844–845. May 2006. doi:10.1134/s0036023606050287. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-0236. http://dx.doi.org/10.1134/s0036023606050287.