எர்பியம்(III) புளோரைடு

வேதிச் சேர்மம்

எர்பியம்(III) புளோரைடு (Erbium fluoride) என்பது ErF3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியத்தின் புளோரைடு வகை உப்பான இது ஓர் அருமண் உலோகமாகக் கருதப்படுகிறது. அகச்சிவப்பு ஒளி-கடத்தும் பொருட்களையும் [6]ஒளிரும் பொருட்களையும்[7] உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

எர்பியம்(III) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
எர்பியம் முப்புளோரைடு, எர்பியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
13760-83-3 Y
ChemSpider 75535
EC number 237-356-3
InChI
  • InChI=1S/Er.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: QGJSAGBHFTXOTM-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83713
  • [F-].[F-].[F-].[Er+3]
பண்புகள்
ErF3
தோற்றம் இளஞ்சிவப்பு நிற தூள்[1]
அடர்த்தி 7.820கி/செ.மீ3[2]
உருகுநிலை 1,146 °C (2,095 °F; 1,419 K)[4]
கொதிநிலை 2,200 °C (3,990 °F; 2,470 K)[5]
n/a[3]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

எர்பியம்(III) நைட்ரேட்டுடன் அமோனியம் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் எர்பியம்(III) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[8]

Er(NO3)3 + 3 NH4F → 3 NH4NO3 + ErF3

இயற்பியல் பண்புகள்

தொகு

எர்பியம்(III) புளோரைடு பார்ப்பதற்கு இளம்சிவப்பு நிற தூளாக காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Erbium Fluoride".
  2. "Erbium Fluoride".
  3. "Erbium Fluoride".
  4. Watanabe, Sou; Adya, Ashok K.; Okamoto, Yoshihiro; Akatsuka, Hiroshi; Matsuura, Haruaki. Structural analysis on molten rare-earth fluorides.Journal of the Indian Chemical Society, 2005. 82 (12): 1059-1063. ISSN: 0019-4522.
  5. "Erbium Fluoride".
  6. 苏伟涛, 李斌, 刘定权,等. 氟化铒薄膜晶体结构与红外光学性能的关系[J]. 物理学报, 2007, 56(5):2541-2546.
  7. YingxinHao, ShichaoLv, Zhijun Ma, JianrongQiu (2018). "Understanding differences in Er 3+ –Yb 3+ codoped glass and glass ceramic based on upconversion luminescence for optical thermometry" (in en). RSC Advances 8 (22): 12165–12172. doi:10.1039/C8RA01245H. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-2069. Bibcode: 2018RSCAd...812165H. http://xlink.rsc.org/?DOI=C8RA01245H. பார்த்த நாள்: 2019-03-26. 
  8. LinnaGuo, Yuhua Wang, ZehuaZou, Bing Wang, XiaoxiaGuo, Lili Han, Wei Zeng (2014). "Facile synthesis and enhancement upconversion luminescence of ErF3 nano/microstructures via Li+ doping" (in en). Journal of Materials Chemistry C 2 (15): 2765. doi:10.1039/c3tc32540g. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526. http://xlink.rsc.org/?DOI=c3tc32540g. பார்த்த நாள்: 2019-03-26. 

மேலும் வாசிக்க

தொகு
  • G. Besenbruch, T.V. Charlu, K.F. Zmbov, J.L. Margrave (May 1967). "Mass spectrometric studies at high temperatures" (in en). Journal of the Less Common Metals 12 (5): 375–381. doi:10.1016/0022-5088(67)90005-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்(III)_புளோரைடு&oldid=3350268" இலிருந்து மீள்விக்கப்பட்டது