எர்ரனஅள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
எர்ரனஅள்ளி (Erranahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643247.[1] இந்த ஊரானது எர்ரனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
எர்ரனஅள்ளி
எர்ரனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636808 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 2,016 குடும்பங்களும் 8,519 மக்களும் வசிக்கின்றனர். இதில் 4,420 ஆண்களும் 4,099 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Erranahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.