எலந்தகொட்டப்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

எலந்தகொட்டப்பட்டி (Elandaikuttapatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636905.[1] இது பட்டுகோணாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

எலந்தகொட்டப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636905

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°50'50.5"N 78°22'33.2"E[3] ஆகும்.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 207 குடும்பங்களும் 823 மக்களும் வாழ்கின்றனா். இதில் 401 ஆண்கள் 422 பெண்கள் ஆவா்.[4] இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Elandaikuttapatty Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  3. .google.co.in/maps/place/11°50'50.5"N+78°22'33.2"E/@11.8473792,78.3737053,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.847374!4d78.375894
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலந்தகொட்டப்பட்டி&oldid=3601085" இலிருந்து மீள்விக்கப்பட்டது