எலுமிச்சைச்சாறு

எலுமிச்சைச்சாறு என்பது எலுமிச்சையைப் பிழிவதினால் வெளிப்படும் தாகத்தினை தணிக்கும் சாறாகும். இதில் புளிப்புத்தன்மை மிகுதியாக இருக்கும்.

சிரியாவில் எலுமிச்சைச்சாறு
எலுமிச்சை சோடா

மருத்துவப் பயன்கள்தொகு

பல நன்மைகளை மனித உடலுக்கு எலுமிச்சைச்சாறு அளிக்கிறது. சில பின்வருமாறு:[1]

  1. சிறுநீரகங்கள் பிரச்சினைகளை தடுக்கும். முக்கியமாக கற்களைத்தவிர்க்கும்.
  2. தேனுடன் சேர்த்தோ சேர்க்காமலோ பருகினால் செம்மையான செரிமான சக்தியினை அளிக்கும்.
  3. தொண்டை கரகரப்பு தன்மையினை தெளிய வைக்கும்.
  4. உடல் பருமன் குறைக்க வல்லது.
  5. உடல் சூட்டினை தவிர்க்கும் (குளிர்கட்டிகள் போடாது உட்கொண்டால்).
  6. அரிப்பை நீக்கும்
  7. புற்று நோய் தவிர்க்கும் பண்புகளை அளிக்கும்.
  8. காய்ச்சலைப் போக்கும்.
  9. உடலில் உள்ள கனிமங்களை (பொட்டாசியம், சோடியம், போன்றவை) சீராக்கும்.

உசாத்துணைதொகு

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுமிச்சைச்சாறு&oldid=3236438" இருந்து மீள்விக்கப்பட்டது