எல்தோஸ் குன்னப்பிள்ளி

இந்திய அரசியல்வாதி

எல்தோஸ் குன்னப்பிள்ளி என்பவர் ஒரு கேரள அரசியல்வாதி ஆவார். இவர் கேரள சட்டமன்றத் தேர்தல், 2016இல் கேரள சட்டசபைக்கு, பெரும்பாவூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 

எல்தோஸ் குன்னப்பிள்ளி
Eldhose Kunnappilly
கேரள சட்டசபை உறுப்பினர் 2016 முதல் தற்போதுவரை
பதவியில்
2016- தற்போதுவரை
தொகுதிபெரும்பாவூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்தோஸ்_குன்னப்பிள்ளி&oldid=2489715" இலிருந்து மீள்விக்கப்பட்டது