எல்லா வெடிகுண்டுகளினதும் தாய்

ஜிபியு-43/பி மாபெரும் பீரங்கி வான் வெடிப்பு (GBU-43/B Massive Ordnance Air Blast (MOAB)) எனவும் பொதுவாக எல்லா வெடிகுண்டுகளின் தாய் (Mother of All Bombs)என அழைக்கப்படும் இது அமெரிக்க இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு பாரிய விளைவு வழக்கமான வெடிகுண்டு.[1] இதன் தயாரிப்புக் காலத்தில், இதுவே அணு ஆயுதங்களற்ற, அதிக சக்தி வாய்ந்த ஆயுதமாகக் காணப்பட்டது.[2] இவ்வெடிகுண்டு சி-130, எம்சி-130 வகை வானூர்திகள் மூலம் விடுவிக்கப்பட வடிவமைக்கப்பட்டது.[2]

எல்லா வெடிகுண்டுகளின் தாய்
GBU-43/B Massive Ordnance Air Burst
வகைவழமையான வெடி குண்டு
அமைக்கப்பட்ட நாடு ஐக்கிய அமெரிக்கா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2003
பயன் படுத்தியவர்அமெரிக்க வான்படை, அரச வான்படை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்வான்படை ஆய்வு கூடம்
வடிவமைப்பு2002
தயாரிப்பாளர்McAlester Army Ammunition Plant
உருவாக்கியது2003
அளவீடுகள்
எடை22,600 pounds (10.3 tonnes)
நீளம்30 அடி, 1.75 அங்குலம் (9.17 மி)
விட்டம்40.5 அங் (103 cm)

எச்H-6 அல்லது or ரிடோனல் வெடிபொருள் எரிமம் தேறல் கலவை.
திணிப்பு எடை18,700 pounds (8.5 tonnes)
வெடிப்பின் விளைவு11 டன்

இந்த வெடிகுண்டு 2017 ஏப்ரல் 13 அன்று ஆப்கானித்தானில் கொரோசான் மாகாணத்தில் இசுலாமிய அரசு தீவிரவாதிகளின் தளங்கள் மீது வீசியது.[3] 9,800 கிலோ எடையுள்ள 30 அடி நீள இக்குண்டை வீசி அமெரிக்கா நடத்திய தாக்குதலில், 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.[4]

2007 ஆம் ஆண்டில், உருசியத் தயாரிப்பான எல்லா வெடிகுண்டுகளின் பிதா இதைவிட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது என உரிமை கோரியது.[5]

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
  1. Times Wire Services (2005-12-27). "Albert L. Weimorts Jr. 67; Engineer Created 'Bunker Buster' Bombs". Los Angeles Times. http://articles.latimes.com/2005/dec/27/local/me-passings27.3. பார்த்த நாள்: 2010-07-08. 
  2. 2.0 2.1 GBU-43/B / "Mother Of All Bombs" / Massive Ordnance Air Blast Bomb
  3. Helene Cooper & Mujib Mashal, U.S. Drops 'Mother of All Bombs' on ISIS Caves in Afghanistan, த நியூயார்க் டைம்ஸ் (13-04-2017).
  4. "MOAB strike: 90 IS fighters killed in Afghanistan". பிபிசி. 15-04-2017. பார்க்கப்பட்ட நாள் 15-04-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. Luke Harding (2007-09-12). "Russia unveils the 'father of all bombs'". Guardian Unlimited. http://www.guardian.co.uk/russia/article/0,,2167175,00.html. பார்த்த நாள்: 2007-09-12. 

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜிபியு-43/பி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.