எல். ஐ. சி. கட்டடம்

(எல். ஐ. சி. கட்டிடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எல்.ஐ.சி. கட்டடம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தின் முக்கிய கிளை ஆகும். இது இந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைமையகம் ஆகும்.[4] இது அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் 177 அடி உயரத்தைக் கொண்டது.[5]

எல்.ஐ.சி. கட்டடம்
LIC Building
சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று
Map
பொதுவான தகவல்கள்
வகைமுக்கிய அலுவலகங்கள் [1]
கட்டிடக்கலை பாணிநவீனவியம்
இடம்அண்ணா சாலை, சென்னை, இந்தியா
முகவரி102, அண்ணா சாலை, சென்னை, தமிழ்நாடு 600 002, இந்தியா
ஆள்கூற்று13°03′51″N 80°15′58″E / 13.064283°N 80.266065°E / 13.064283; 80.266065
கட்டுமான ஆரம்பம்1953; 71 ஆண்டுகளுக்கு முன்னர் (1953)
நிறைவுற்றது1959; 65 ஆண்டுகளுக்கு முன்னர் (1959)
துவக்கம்ஆகத்து 23, 1959; 65 ஆண்டுகள் முன்னர் (1959-08-23)
செலவு 8.7 மில்லியன்
உரிமையாளர்லைப் இன்சூரன்சு கார்ப்பரேசன் ஆப் இந்தியா
உயரம்
கூரை54 m (177 அடி)
மேல் தளம்44 m (144 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை15
தளப்பரப்பு11,700 m2 (126,000 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
மேம்பாட்டாளர்கோரமண்டல் இஞ்சினியரிங் லிமிடட் (முருகப்பா குழுமம்) [2]
மேற்கோள்கள்
[3]

கட்டிட அமைப்பு

தொகு
 
கட்டிடத்தின் தோற்றம்

இந்தக் கட்டடம் பதினைந்து தளங்களைக் கொண்டது. இது 1,26,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1959-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட போது, ஒன்பது மில்லியன் செலவு ஆனது.[5]

பண்பாட்டில்

தொகு
 
இரவு நேரத்தில் எல்.ஐ.சி. கட்டிடம்

இதுவும் சென்னை சென்ட்ரலும், அண்ணா மேம்பாலமும், சென்னையின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. பல தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கின்றன.[6]

சான்றுகள்

தொகு
  1. "LIC Building". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "History". Coromandel Engineering. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. எல். ஐ. சி. கட்டடம் at Emporis
  4. "1951 A.D. to 2000 A.D." Chennaibest.com. Archived from the original on 5 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 8 Oct 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  5. 5.0 5.1 Srivathsan, A. (14 ஜூலை 2007). "Reaching the sky". The Hindu (Chennai: The Hindu). http://www.hindu.com/pp/2007/07/14/stories/2007071450191100.htm. பார்த்த நாள்: 8 Oct 2011. 
  6. Balaji, R. (26 ஜனவரி 2005). "LIC to build on real estate". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.in/2005/01/26/stories/2005012601121900.htm. பார்த்த நாள்: 8 Oct 2011. 



"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._ஐ._சி._கட்டடம்&oldid=3677185" இலிருந்து மீள்விக்கப்பட்டது