எழுபுன்னா

கேரள கிராமம் , இந்தியா


எழுபுன்னா இந்திய மாநிலமான கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து கிராமம் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 47 இல் ஆலப்புழா மற்றும் கொச்சி இடையே அமைந்திருக்கிறது. எழுபுன்னா கொச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அரூர் சட்டமன்ற தொகுதி கீழ் உள்ள ஒரு கிராமம்.

எழுபுன்னா
—  கிராமம்  —
எழுபுன்னா
அமைவிடம்: எழுபுன்னா, கேரளம் , இந்தியா
ஆள்கூறு 9°49′24″N 76°18′36″E / 9.82333°N 76.31000°E / 9.82333; 76.31000
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் ஆலப்புழா
அருகாமை நகரம் கொச்சி
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி ஆலப்புழா
சட்டமன்றத் தொகுதி அரூர்
சட்டமன்ற உறுப்பினர்

வே. சம்பத்குமார் (அதிமுக)

Civic agency பஞ்சாயத்து
மக்கள் தொகை 27,206 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பொருளாதாரம்

தொகு

இங்கு இருப்பவர்களுக்கு இறால் வளர்ப்பு, போக்களை அரிசி சாகுபடி மற்றும் தென்னை வளர்ப்பு போன்றவை முக்கியமான வாழ்வாதாரமாக உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுபுன்னா&oldid=3777456" இலிருந்து மீள்விக்கப்பட்டது