எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்
எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் என்பது சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
எழுமூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், எழும்பூர் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | எழும்பூர் |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | சிவராத்திரி வைகாசி விசாகம் சித்திரா பௌர்ணமி தை அமாவாசை ஆருத்ரா தரிசனம் மாசி மகம் |
அமைவிடம்
தொகுசென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆராவமுதன் தோட்ட தெருவில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி திரிபுரசுந்தரி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சுயம்பு லிங்கம் இதுவாகும்.[2]
பிற சன்னதிகள்
தொகுலட்சுமி நாராயணர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-06. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
வெளி இணைப்புகள்
தொகுகோயில் அமைவிடம் கோயில் அமைவிடம்