எழுவன்குறை பெத்தாயி அம்மன் கோயில்
எழுவன்குறை அருள்மிகு பெத்தபெருமாள் (எ) பெத்தாயி அம்மன் கோயில் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஒலியமங்கலம் கிராமம் எழுவன்குறை என்னும் ஊரில் அமைந்துள்ள பெத்தாயி அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு பெத்தபெருமாள் (எ) பெத்தாயி அம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவிடம்: | ஒலியமங்கலம் கிராமம் எழுவன்குறை[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருமயம் |
மக்களவைத் தொகுதி: | சிவகங்கை |
கோயில் தகவல் | |
மூலவர்: | பெருமாள் |
தாயார்: | பெத்தாயி அரியநாச்சி |
குளம்: | ஐயனார் ஊரணி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாசி மகாசிவராத்திரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=