எஸ். அப்துல் ரஹீம்

இந்திய அரசியல்வாதி

எஸ். அப்துல் ரஹீம் (S. Abdul Rahim) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஆவடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[2]

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் கே. பாண்டியராஜன் என்பவர் வெற்றிபெற்றார்.[3]

அரசியல் வாழ்க்கை தொகு

எஸ். அப்துல் ரஹீம் தன்னுடைய பதினெட்டாம் வயதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். இவர் இரண்டு முறைஆவடி நகராட்சியின் நகர்மன்ற துணைத்தலைவராக சேவை புரிந்துள்ளார்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "தமிழக அமைச்சர்கள் பட்டியல்". தினமலர். 29 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._அப்துல்_ரஹீம்&oldid=3546271" இலிருந்து மீள்விக்கப்பட்டது