எஸ். தாதம்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
எஸ். தாதம்பட்டி (S Thathampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது சிட்லிங் ஊராட்சிக்கு உட்பட்டது.
எஸ். தாதம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
மேற்கோள்
தொகு- ↑ "S Thathampatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.