எஸ். பாலன் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, பெரம்பூர் தொகுதியில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக எழும்பூர் தொகுதியில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984ல் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பாலன்&oldid=3546373" இருந்து மீள்விக்கப்பட்டது