எஸ். வி. எஸ் கல்வி நிறுவனங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ்.வி.எஸ் கல்வி நிறுவனங்கள் மைலேரிபாளையம், கோயம்புத்தூரில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன.
எஸ்விஎஸ் கல்விநிறுவன கல்லூரிகள்
தொகு- எஸ்.வி.எஸ் பொறியியல் கல்லூரி
- எஸ்.வி.எஸ் மேலாண்மைவியல் கல்லூரி
- எஸ்.வி.எஸ் கணினி பயன்பாட்டுக் கல்லூரி
- எஸ்.வி.எஸ் கட்டிடக்கலை கல்லூரி
இந்த நான்கு கல்லூரிகளும் சுமார் 50 ஏக்கரில் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, புது தில்லியுடைய அங்கிகாரமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் பெற்றுள்ளன.