எ. தேவராஜ்

இந்திய அரசியல்வாதி

செய்யார் எ. தேவராஜ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]. இவர் 1991 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகச் செய்யார் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]. இவர் மொத்த வாக்கு சதவீதமான 72.36% வாக்குகளில் 60.59% வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை விட 35,955 வாக்குகள் அதிகம் பெற்றார்.[3]

இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது , செய்யார் நகரத்திற்குச் சிப்காட் தொழிற்துறையைக் கொண்டு வரக்கோரி சட்டமன்றத்தில் பேசினார். மேலும் அதற்கான இடங்களை வாங்குவதற்கான ஒப்புதலையும் பெற்றார்.[சான்று தேவை]

இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே காலத்தில் அவர் சென்னை  பல்கலைக் கழகத் துணை வேந்தராகவும் (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.[சான்று தேவை]

இவர் 1991 ஆம் ஆண்டு சூலை 13 ஆம் தியதி தமிழகச் சட்டமன்றத்தில் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

சான்றுகள்

தொகு
  1. https://archive.today/20130218013022/http://arthriticknees.info/news/A.Devaraj.html Website Arthritic Knees
  2. http://www.travelindia-guide.com/assembly-elections/tamil-nadu/tiruvannamalai-constituencies/cheyyar.aspx Website Travel India
  3. http://eci.nic.in/eci_main/electionanalysis/AE/S22/partycomp50.htm 1.தமிழ்நாடு தேர்தல் ஆணையம்-செய்யாறு
  4. "2" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  5. 3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._தேவராஜ்&oldid=3943055" இலிருந்து மீள்விக்கப்பட்டது