எ. பாலைய்யா

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

எ. பாலைய்யா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971,1989 மற்றும் 1991 தேர்தல்களில் குளச்சல் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._பாலைய்யா&oldid=2555136" இருந்து மீள்விக்கப்பட்டது