எ டுயூடர் (ATutor) என்பது ஒரு திற மூல வலை அடிப்படையிலான கற்றல் உள்ளடக்க மேலாண்மை அமைப்பு ஆகும்.

எ டியூடர்
உருவாக்குனர்இன்குளூசிவ் டிசைன் ரிசர்ச் செண்டர், எ டியூடர் ஸ்பேசஸ்'
மொழிபிஎச்பி
இயக்கு முறைமைபன்னியக்குதளம்
மென்பொருள் வகைமைகற்றல் மேலாண்மை அமைப்பு
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்https://atutor.github.io

பயன்பாடு

தொகு

இணையவழிப் பாடநெறி மேலாண்மை, ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாடு, தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் எ டியூடர் பயன்படுத்தப்படுகிறது. [1]இந்த மென்பொருள் அதன் அணுகல் அம்சங்களுக்கு தனித்துவமானது எனக் குறிப்பிடப்படுகிறது, (குறிப்பாக பார்வை குறைபாடுள்ள மற்றும் ஊனமுற்ற கற்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்) மேலும், அமெரிக்கன் சொசைட்டி நிறுவிய மென்பொருள் மதிப்பீட்டு அளவுகோல்களின்படியான கல்வி பயன்பாட்டிற்காகவும் இது பரவலாகவும் அறியப்படுகிறது.[2][3] இந்த மென்பொருள் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது மேலும், பதினைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [4] [5]

பின்னணி

தொகு

இது முதன்முதலில் 2002 இன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. இந்த மென்பொருளை வெளியிடுவதற்கு முன்பாக இதன் மேம்பாட்டாளர்கள் இரு ஆய்வுகளை நடத்தினர். அதில் கற்றல் குறைபாடு உடையவர்களுக்கான இணையவழி கல்வி முறைகளைக் குறித்து ஆய்ந்தனர். ஆய்வுகளின் முடிவுகளில் அந்த நேரத்தில் பிரபலமான கற்றல் மேலாண்மை அமைப்புகள் , குறைந்தபட்ச கற்றல் அனுக்கத்தினை கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு வழஙகவில்லை என்பதனைக் கண்டறிந்தனர். மேலும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களால் இணையவழிக் கல்வியில் முழுவதாகப் பங்கேற்க இயலாததனையும் கண்டறிந்தனர். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. (See e.g., The Inclusive Design Research Centre (IDRC)at the OCAD University. The Learning Disabilities Resource Community (LDRC) Industry Canada (AForm) Office of Learning Technology (OLT), a division of HRDC Canada பரணிடப்பட்டது 2007-08-06 at the வந்தவழி இயந்திரம் Alberta Online Consortium The Learning Exchange (TLE) learning objects repository module TMD (Financial support for the ACollab integration, student roles and privileges feature) பரணிடப்பட்டது 2007-08-14 at the வந்தவழி இயந்திரம் Oklahoma Department of Career and Technology Education (Financial support for ATutor templating system) Davide Guidi -- E-learning Lab, University of Bologna -- Gennaro Zezza, University of Cassino (Code contribution to test module) பரணிடப்பட்டது 2006-04-25 at Archive.today)
  2. "About Astd - Astd - Astd". Archived from the original on 2008-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-08-06.
  3. "Technical Evaluation Report 37. Assistive Software for Disabled Learners". Archived from the original on 2009-02-07. பார்க்கப்பட்ட நாள் 2007-08-06.The International Review of Research in Open and Distance Learning, Vol 5, No 3 (2004), பன்னாட்டுத் தர தொடர் எண் 1492-3831
  4. (See e.g., Thailand பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம் Italy பரணிடப்பட்டது 2013-02-18 at Archive.today [Greek] [German] [Portuguese] )
  5. "Czech: PREPARATION OF ON-LINE ASSESSMENTS (masters thesis)" (PDF). Archived from the original (PDF) on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Italian: ATutor conference". Archived from the original on 18 August 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Europe: La valutazione delle piattaforme tecnologiche per l'eLearning: uno sguardo al mondo open source". பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Belgium: Cofale (PHD Thesis)". Archived from the original on 9 August 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Europe: Open Source Learning Management Systemen vergeleken" (PDF). Archived from the original (PDF) on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Europe: Implementierung eines SCORM-basierenden Zugangs zu Web-basierendem Unterricht" (PDF). Archived from the original (PDF) on 2007-02-21. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Chile: Virtual Highschool Based on LMS open source and learning objects (Chile) PDF" (PDF). Archived from the original (PDF) on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Chile: EMPAQUETAMIENTO DE OBJETOS DE APRENDIZAJE BAJO EL ESTANDAR SCORM" (PDF). Archived from the original (PDF) on 2007-07-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Cyprus" (PDF). Archived from the original (PDF) on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Germany: Evaluierung der E-Learning-Plattform ATutor" (PDF). Archived from the original (PDF) on 2006-10-19. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Germany: Institut für Informatik: Vorstellung des Open Source LMS ATutor pp 23 (German - pdf)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Germany: Vergleich von Open-Source Learning Management Systemen (pdf)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Greece: (pdf)" (PDF). Archived from the original (PDF) on 2007-07-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Greece - eLearning by ItBiz: (pdf)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Italy: La Scelta di un Learning Management System (pdf, Italian)" (PDF). Archived from the original (PDF) on 2006-05-10. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Spain: EVALUACIÓN DE PLATAFORMAS E-LEARNING DE LICENCIA PÚBLICA (pdf, Spanish comparison ATutor& Moodle)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Switzerland" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Tanzania: New technologies for teaching and learning: Challenges for higher learning institutions in developing countries". Archived from the original on 5 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.; "Uruguay: Recycling Course Web Pages for the Semantic Web" (PDF). Archived from the original (PDF) on 9 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-08-09.;
  6. For related details, consult: Technical Evaluation Report 37. Assistive Software for Disabled Learners. (referenced supra).

வெளி இணைப்புகள்

தொகு

Atutor publisher's site

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_டியூடர்&oldid=3792845" இலிருந்து மீள்விக்கப்பட்டது