ஏசியன் ஏவியேசன் சென்டர் (இலங்கை)
ஏசியன் ஏவியேசன் சென்டர் (AAC) என்பது இலங்கையில் வான்வெளிப் பொறியியல், பறப்பியல் ஆகியவற்றில் பயிற்சி வழங்கும் தனியார் பள்ளியாகும்.[1][2][3][4]
வகை | வான்வெளிப் பொறியியல், பறப்பியல் பயிற்சி பள்ளி |
Motto | Where dreams take wing. |
ஆரம்பிக்கப்பட்டது | 1985 |
தளம் | இரத்மலானை வானூர்தி நிலையம், இரத்மலானை, இலங்கை |
முக்கிய நபர்கள் | Chairperson: மேலாளர்: நிஹாரா ஜெயதிலகா |
இணையத்தளம் | www.aac.lk |
. |
இது இலயன் ஏர் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.
வரலாறு
தொகுஇந்நிறுவனத்தின் உரிமையாளர், திரைப்பட தயாரிப்பாளர், சந்திரன் இரத்தினம் ஆவார்.[1]
பாடத்திட்டம்
தொகுவான்வெளிப்பொறியியலிலும் பறப்பியல் துறையிலும் பல்வேறு பாடங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், மாணவர்களுக்கென டென்னிசு அரங்கம், வானூர்தி சேவையகம் என பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Demand for local pilots increasing". The Associated Newspapers of Ceylon Ltd. 2009-08-31. Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2011-04-29.
- ↑ "Lionair introduces 'Super Class Service' to Jaffna passengers". Upali Group of Companies. 2002-11-17. Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2011-05-08.
- ↑ "Learn to Fly with AAC". The Associated Newspapers of Ceylon Ltd. 2009-06-07. Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2011-05-08.
- ↑ "Certificate in Aviation Engineering". The Associated Newspapers of Ceylon Ltd. 2004-05-30. Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2011-05-08.