ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் (Acropolis of Athens) என்பது ஏதென்ஸ் நகரின் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஓர் பண்டைய அரண் ஆகும். இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பெரும் கட்டிடக்கலையின் பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை எச்சங்களையும், குறிப்பாக பிரபலமான பார்த்தினன் கட்டிடத்தையும் கொண்டுள்ளது. அக்ரோபோலிஸ் என்ற கிரேக்கச் சொல் "விளிம்பு", "கடைசி எல்லை" (ἄκρον) மற்றும் "நகர்" (πόλις) என்பவற்றிலிருந்து பெறப்பட்டது.[1] கிரேக்கத்தில் பல அக்ரோபோலிஸ் காணப்பட்டாலும் ஏதென்ஸின் அக்ரோபோலிஸின் குறிப்பிடத்தக்க தன்மையினால், அது பொதுவாக "அக்ரோபோலிஸ்" என அறியப்படுகிறது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
The Acropolis of Athens, seen from Philopappou hill
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, ii, iii, iv, vi
உசாத்துணை404
UNESCO regionஐரோப்பா
ஆள்கூற்று37°58′17″N 23°43′34″E / 37.971421°N 23.726166°E / 37.971421; 23.726166
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11வது தொடர்)
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் is located in கிரேக்கம்
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்

உசாத்துணை தொகு

  1. acro-. (n.d.). In Greek, Acropolis means "Highest City". The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. Retrieved September 29, 2008, from Dictionary.com website: Quote: "[From Greek akros, extreme; see ak- in Indo-European roots.]"

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Acropolis of Athens
என்பதின் ஊடகங்கள் உள்ளன.