ஏத்தியோனிமா ரெட்சினா
ஏத்தியோனிமா ரெட்சினா (தாவர வகைப்பாட்டியல்: Aethionema retsina) என்ற பூக்கும் தாவரம், தாவரக்குடும்பமான பிராசிகேசியே(Brassicaceae) இனங்களில் ஒன்றாகும். இதன் வாழிடச்சூழல் அழிந்து வருவதால், இவற்றின் வளரியல்பால் அழிந்து வருகிறது. எனவே, இத்தாவரயினம் கிரேக்க நாட்டின் மிக அருகிய தாவரப் பட்டியலில் உள்ளது.
ஏத்தியோனிமா ரெட்சினா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. retsina
|
இருசொற் பெயரீடு | |
Aethionema retsina Phitos & Snogerup |
மேற்கோள்கள்
தொகு- ↑ Iatroú, G. (2016). "Aethionema retsina". IUCN Red List of Threatened Species 2006: e.T61628A102995207. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T61628A12527638.en. https://www.iucnredlist.org/species/61628/102995207.