முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஏனாம் மாவட்டம் என்பது புதுச்சேரி மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் ஒன்று. இது தெலுங்கு பகுதியான ஏனாம் நகராட்சியை உள்ளடக்கியப் பகுதி. இதைச் சுற்றி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் உள்ளது. இங்கு தெலுங்கு, பிரெஞ்சு பண்பாட்டுக் கலவை காணப்படும். இம்மாவட்டத்தின் ஆட்சி மொழி தெலுங்கு.

ஏனாம் மாவட்டம்
యానం జిల్లా
மாவட்டம்
அடைபெயர்(கள்): பிரெஞ்சு யானம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
தலைநகரம்ஏனாம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)

அரசியல்தொகு

சான்றுகள்தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=யானம்_மாவட்டம்&oldid=2745980" இருந்து மீள்விக்கப்பட்டது