ஏரிகுத்தி
ஏரிகுத்தி இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] இது குடியாத்தம் மற்றும் பேரணம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட மலை, வனப்பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் முதன்மை பேச்சு மொழி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளாகும்.
ஏரிகுத்தி | |
---|---|
கிராம ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | வேலூர் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 8,000+ |
• அடர்த்தி | 8,000/km2 (20,000/sq mi) |
தமிழ் தெலுங்கு | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635810 |
வாகனப் பதிவு | TN-23 |
அருகிலுள்ள நகரம் | வேலூர் |
இந்த கிராமத்தின் முதன்மைத் தொழில்கள் வேளாண்மையும் பீடி சுற்றுதலும் ஆகும். இங்குள்ள நிலம் பல இடங்களில் தரிசாக இருப்பாதால் உழவர்கள் பலர் குடிபெயர்ந்து விட்டனா்.
எரிகுத்தியில் அரசு மேனிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Erikuthi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
- ↑ "GHS. ERIGUTHI - - Stack Schools". stackschools.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.