ஏரிக்கரை தொடருந்து நிலையம்
ஏரிக்கரை தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் ஏரிக்கரை பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஆறாவது தொடருந்துநிலையமாகும். இது பூன் லே தொடருந்து நிலையம் மற்றும் சீனத் தோட்டம் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.[1][2][3]
EW26 Lakeside MRT Station 湖畔地铁站 ஏரிக்கரை Stesen MRT Lakeside | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 201 Boon Lay Way Singapore 649845 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°20′40.52″N 103°43′16.10″E / 1.3445889°N 103.7211389°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW26 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 5 November 1988 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Land Transport DataMall". mytransport.sg. Land Transport Authority. Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
- ↑ "Names for 42 MRT stations". Singapore Monitor. 20 September 1984. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/singmonitor19840920-2.2.5.3?ST=1&AT=advanced&K=Dhoby%20Ghaut%20MRT&KA=Dhoby%20Ghaut%20MRT&DF=01%2F04%2F1977&DT=01%2F04%2F1988&Display=0&NPT=&L=English&CTA=Article&QT=dhoby,ghaut,mrt&oref=article.
- ↑ "New names for eight stations". Singapore Monitor. 30 November 1982. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Search?ST=1&AT=advanced&K=Dhoby%20Ghaut%20MRT&KA=Dhoby%20Ghaut%20MRT&DF=01%2F04%2F1977&DT=01%2F04%2F1988&Display=0&NPT=&L=English&CTA=Article#.