பூன் லே தொடருந்து நிலையம்
பூன் லே தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் பூன் லே பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஏழாவது தொடருந்துநிலையமாகும். இது பயனியர் தொடருந்து நிலையம் மற்றும் ஏரிக்கரை தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
EW27 Boon Lay MRT Station 文礼地铁站 பூன் லே Stesen MRT Boon Lay | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Platform level of Boon Lay Station | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 301 Boon Lay Way Singapore 649846 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°20′19.98″N 103°42′22.35″E / 1.3388833°N 103.7062083°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus , Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW27 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 6 July 1990 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-05-13 at the வந்தவழி இயந்திரம்
- [2]