ஏர்னோ ரூபிக்
ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார்.[1][2][3]
ஏர்னோ ரூபிக் | |
---|---|
பிறப்பு | 13 சூலை 1944 (அகவை 80) புடாபெசுட்டு |
படித்த இடங்கள் |
|
பணி | வரைகலைஞர், கணிதவியலாளர், புத்தாக்குனர், சிற்பி, தொழில் முனைவோர் |
விருதுகள் | Order of Saint Stephen of Hungary, Commander with Star of the Order of Merit of Hungary, honorary citizen of Budapest |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gyermekkorunk játékmestere: Rubik Ernő". 12 July 2019.
- ↑ William Fotheringham (2007). Fotheringham's Sporting Pastimes. Anova Books. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86105-953-6.
- ↑ International Who's Who 2000. Europa. 1999. pp. 1342. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-050-6.