ஏலகாக்கிரீடிதம்

ஏலகாக்கிரீடிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: தொண்ணூற்றேழாவது
தாண்டவம்

ஏலகாக்கிரீடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றேழாவது கரணமாகும்.

வளைந்த வணங்கிய உடலமைப்போடு தல சஞ்சர பாதங்களால் தூக்கி அசைத்து, துள்ளி விழுவது ஏலகாக்கிரீடிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலகாக்கிரீடிதம்&oldid=3236849" இலிருந்து மீள்விக்கப்பட்டது