ஏழு கொடுமுடிகள்

ஏழு கொடுமுடிகள் என்பவை உலகின் 7 கண்டங்களில் உள்ள 7 மிக உயரமான மலைகளின் கொடுமுடிகளைக் (சிகரங்கள்) குறிக்கும்.[1] இம்மலைகள் அனைத்திலும் ஏறுவது மலையேறுவதில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ரிச்சர்டு பாசு (Richard Bass) என்பாரே இச்சாதனையை முதலில் 1980களில் செய்தார்.

7 கண்டங்களில் உள்ள ஏழு கொடுமுடிகளின் அமைவிடம்

ஏழு கொடுமுடிகளில் ஏறிய இந்தியர்கள்

தொகு
  1. மல்லி மஸ்தான் பாபு
  2. டஷி நுங்ஷி மாலிக் எனும் இரட்டை சகோதரிகள்
  3. மாலவத் பூர்ணா

மேற்கோள்கள்

தொகு
  1. Seven Summits: Defining the Continents
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_கொடுமுடிகள்&oldid=3445292" இலிருந்து மீள்விக்கப்பட்டது