டஷி நுங்ஷி மாலிக்
டஷி மற்றும் நுங்ஷி மாலிக் (Tashi and Nungshi Malik) ஆகியோர் உலகின் ஏழு கொடுமுடிகளில் ஏறி சாதனை புரிந்த முதலாவது இரட்டையர், சகோதரர்கள் என்ற சாதனையைப் படைத்த இந்தியப் பெண்கள் ஆவர். இவர்கள் அரியானா மாநிலத்தை சார்ந்தவர்கள். இச்சாதனைகளுக்காக சாகசக்காரர்களுக்கான கிராண்ட்ஸ்லாம் என்கிற விருதினை வென்றுள்ளனர். கின்னஸ் உலக சாதனைகள் 60-வது பதிப்பில் டஷி - நுங்ஷி மாலிக் சகோதரிகளின் சாதனை இடம் பெற்றுள்ளது.[1]
மாலிக் இரட்டையர் | |
---|---|
இமயமலை அடிவாரத்தில் பயிற்சியின் போது -டாஷி-நுங்ஷி மாலிக் | |
பிறப்பு | டாஷி மாலிக், நுங்ஷி மாலிக் ஜூன் 21, 1991 இராணுவ மருத்துவமனை, மீரட், உத்தரப்பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | ”எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் இரட்டைச் சகோதரியர்”-கின்னஸ் சாதனை உலகின் ஏழு சிகரங்களைத் தொட்ட முதல் இரட்டையர் ”தேடலாய்வாளர் கிராண்ட் ஸ்லாமின்” இறுதிநிலையை அடைந்த முதல் சகோதரிகள், இரைட்டையர், இளம் பெண்கள் |
வாழ்க்கையும் பணியும்
தொகுஅரியானா மாநிலத்தில் அன்வாலி என்ற கிராமத்தில் இளைப்பாறிய இந்திய இராணுவ அதிகாரி கேணல் விரேந்திர சிங் மாலிக் என்பவருக்கு பிறந்த மாலிக் இரட்டையர்[2] உத்தராஞ்சல் மாநிலம், தேராதூன் நகரில் வாழ்ந்து வருகின்றனர்.[3]
தொட்ட சிகரங்கள்
தொகு- ஆப்பிரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ சிகரம்.
- ஐரோப்பா கண்டத்தின் எல்ப்ரஸ் சிகரம்.
- தென் அமெரிக்கா கண்டத்தின் அக்கோன்காகுவா சிகரம்
- ஓசியானியாவின் கார்ஸ்டென்சஸ் மலைச்சிகரம்
- வட அமெரிக்கா கண்டத்தின் மெக்கின்லே சிகரம்
- அண்டார்டிகா கண்டத்தின் வின்சன் மாசிப் மலைச்சிகரம்.
- ஆசியா கண்டத்தின் எவரெஸ்ட் சிகரம்
மெக்கின்லி
(6,194 m)
(6,194 m)
பிளாங்க்
(4,810 m)
(4,810 m)
எல்ப்ரஸ்
(5,642 m)
(5,642 m)
எவரெசுட்டு
(8,848 m)
(8,848 m)
கிளிமஞ்சாரோ
(5,895 m)
(5,895 m)
அக்கோன்காகுவா
(6,961 m)
(6,961 m)
வின்சன்
(4,892 m)
(4,892 m)
கொஸ்கியஸ்கோ
(2,228 m)
(2,228 m)
புன்சாக் ஜெயா
(4,884 m)
(4,884 m)
இதனையும் காண்க
தொகு- மல்லி மஸ்தான் பாபு
- குலாம் ரசூல் கல்வான்
- மாலவத் பூர்ணா
- டஷி நுங்ஷி மாலிக்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-10. பார்க்கப்பட்ட நாள் 2015-07-08.
- ↑ "FIRST TWINS EVER TO CLIMB EVEREST". Free Press Journal. 21 May 2013. http://freepressjournal.in/first-twins-ever-to-climb-everest/. பார்த்த நாள்: 2013-05-24.
- ↑ "Indian sisters become first twins to climb Everest". தி இந்து. 21 மே 2013. http://www.thehindu.com/news/international/south-asia/indian-sisters-become-first-twins-to-climb-everest/article4733688.ece.