ஏவுகணைப் பாதுகாப்பு

ஏவுகணைப் பாதுகாப்பு என்பது ஒரு முறை, ஆயுதம் அல்லது தொழில்நுட்பம் ஆகும். இது கண்டறிதல், கண்காணித்தல், இடைமறித்தல், தாக்கும் ஏவுகணைகளை அழித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அணு ஆயுதம் ஏந்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிரான பாதுகாப்பாகக் கருதப்பட்ட அதன் பயன்பாடு குறுகிய தூர அணுசக்தி அல்லாத தந்திரோபாய, அரங்க ஏவுகணைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரோ தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை

சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, உருசியா, தைவான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கியுள்ளன.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Demonstration of integrated missile air defense system by June next year: Dr VK Saraswat". domain-b.com. 10 December 2007. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 November 2010.

நூல் பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Missile defence
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவுகணைப்_பாதுகாப்பு&oldid=3939576" இலிருந்து மீள்விக்கப்பட்டது