ஏ-11 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-11 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மரதங்கடவலையையும் திருக்கொண்டைமடுவையும் இணைக்கிறது.
ஏ-11 நெடுஞ்சாலை | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மரதங்கடவலை | |||
முடிவு: | திருக்கொண்டைமடு | |||
அமைவிடம் | ||||
முக்கிய நகரங்கள்: | கனேவெபொலை, ஹபரணை, மொரகஸ்வெவை, மின்னேரியா, பொலன்னறுவை, கதுருவெலை, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனானை, வாகரை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-11 நெடுஞ்சாலை மரதங்கடவெலையை கனேவெபொலை, ஹபரணை, மொரகஸ்வெவை, மின்னேரியா, பொலன்னறுவை, கதுருவெலை, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனானை, வாகரை ஊடாக திருக்கொண்டைமடுவுடன் இணைக்கிறது. ஏ-11 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 129.36 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
தொகு- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புக்கள்
தொகு